1. Apple - குமளிப்பழம், அரத்திப்பழம்
2. Apricot - சர்க்கரை பாதாமி
3. Avocado - வெண்ணைப் பழம், ஆணை கொய்யா
4. Banana - வாழைப்பழம்
5. Bell Fruit - பஞ்சலிப்பழம்
6. Bilberry - அவுரிநெல்லி
7. Black Currant - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
8. Blackberry - நாகப்பழம்
9. Blueberry - அவுரிநெல்லி
10. Bitter Watermelon - கெச்சி
11. Breadfruit - சீமைப்பலா, ஈரப்பலா
12. Cantaloupe - மஞ்சள் முலாம்பழம்
13. Carambola - விளிம்பிப்பழம்
14. Cashewfruit - முந்திரிப்பழம்
15. Cherry - சேலா(ப்பழம்)
16. Chickoo - சீமையிலுப்பை
17. Citron - கடாரநாரத்தை
18. Citrus Aurantifolia - நாரத்தை
19. Citrus Aurantium - கிச்சிலிப்பழம்
20. Citrus Medica - கடரநாரத்தை
21. Citrus Reticulata - கமலாப்பழம்
22. Citrus Sinensis - சாத்துக்கொடி
23. Cranberry - குருதிநெல்லி
24. Cucumus Trigonus - கெச்சி
25. Custard Apple - சீத்தாப்பழம்
26. Devil Fig - பேயத்தி
27. Durian - முள்நாரிப்பழம்
28. Eugenia Rubicunda - சிறுநாவல்
29. Gooseberry - நெல்லிக்காய்
30. Grape - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
31. Grapefruit - பம்பரமாசு
32. Guava - கொய்யாப்பழம்
33. Hanepoot - அரபுக் கொடிமுந்திரி
34. Harfarowrie - அரைநெல்லி
35. Jackfruit - பலாப்பழம்
36. Jambu Fruit - நாவல்பழம்
37. Jamun Fruit - நாகப்பழம்
38. Kiwi - பசலிப்பழம்
39. Lychee - விளச்சிப்பழம்
40. Mango Fruit - மாம்பழம்
41. Mangosteen - கடார முருகல்
42. Melon - வெள்ளரிப்பழம்
43. Mulberry - முசுக்கட்டைப்பழம்
44. Muscat Grape - அரபுக் கொடிமுந்திரி
45. Orange - தோடைப்பழம், நரந்தம்பழம்
46. Orange (Sweet) - சாத்துக்கொடி
47. Orange (Loose Jacket) - கமலாப்பழம்
48. Pair - பேரிக்காய்
49. Papaya - பப்பாளி
50. Passion Fruit - கொடித்தோடைப்பழம்
51. Peach - குழிப்பேரி
52. Persimmon - சீமைப் பனிச்சை
53. Phyllanthus Distichus - அரைநெல்லி
54. Pineapple - அன்னாசிப்பழம்
55. Plum - ஆல்பக்கோடா
56. Pomelo - பம்பரமாசு
57. Prune - உலர்த்தியப் பழம்
58. Quince - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
59. Raisin - உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
60. Raspberry - புற்றுப்பழம்
61. Red Banana - செவ்வாழைப்பழம்
62. Red Currant - செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
63. Sapodilla - சீமையிலுப்பை
64. Star-Fruit - விளிம்பிப்பழம்
65. Strawberry - செம்புற்றுப்பழம்
66. Sweet Sop - சீத்தாப்பழம்
67. Tamarillo - குறுந்தக்காளி
68. Tangerine - தேனரந்தம்பழம்
69. Ugli Fruit - முரட்டுத் தோடை
70. Watermelon - குமட்டிப்பழம், தர்பூசணி
71. Wood Apple - விளாம்பழம்