1. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் - ஹீலியம்.
2. விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவி - ஆல்டி மீட்டர்.
3. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் - மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
4. கங்காரூ அதிகம் உள்ள நாடு - ஆஸ்திரேலியா.
5. தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் - அறிஞர் அண்ணா.
6. தமிழகத்தில் உள்ள மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா.
7. இந்தியாவி;ல் குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - லட்சுமி ஷைகல்.
8. உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை - பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை, இதன் நீளம் 24,140 கி.மீட்டர்.
9. நீரிலும், நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் - ஹோவர் கிராக்ப்ட்.
10. பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர்.
11. முதன் முதலாக நினைவுத் தபால் தலையை வெளியிட்ட நாடு - அமெரிக்கா (1893 ம் ஆண்டு).
12. ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்ட நாள் - 24.10.1945.
13. உலகின் மிகப் பெரிய தேவாலயம் - வாடிகனில் உள்ள புனித பீட்டர் பேராலயம்.
14. இந்தியாவில் உள்ள மிகவும் உயரமான அணைக்கட்டு - பக்ராநங்கல் (உயரம் 226 மீட்டர்)
15. இந்தியாவின் பால் மனிதர் என்று அழைக்கப்பட்டவர் - அமுல் நிறுவனத் தலைவர் குரியன்.