அஷ்டாங்க புத்தி
நமது புத்தி எட்டு அங்கங்கள் கொண்டது . இதை ‘அஷ்டாங்க புத்தி’ என்று சொல்வர். அவை என்னவென்று தெரியுமா?
1. கேட்டலாகிய ஆற்றல் - கிரஹணம்
2. கேட்டதைத் தன்னுள் நிறுத்துதல் - தாரணம்
3. அதை வேண்டும் போது நினைவு கூறல் - ஸ்மரணம்
4. அதை எடுத்து விளக்குதல் - பிரவசனம்
5. ஒன்றைக் கொண்டு மற்றொன்றை அறிதல் - யூகம்
6. வேண்டாத இடத்தில் சிலவற்றை மறைத்தல் - அபோஹணம்
7. ஒன்றைப் பற்றி முழுமையாக அறிதல் - அர்த்த விஞ்ஞானம்
8. மெய்யறிவு பெறுதல் - தத்துவ ஞானம்
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.