ஆங்கிலத்தில் சிறப்பு பெற்றவர்கள் பலரும் குறிப்பிட்ட சில சொற்களுக்கு முன்பாக ‘very’ எனும் சிறப்புச் சொல்லைச் சேர்த்து இரு சொற்களாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, ஒருவரைப் பாராட்டுவதற்கு ஆங்கிலத்தில் ‘Very Good’ என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், இதையே ‘Excellent’ என்று ஒரே சொல்லில் சொல்லி விட முடியும். உலகம் முழுவதும் ஆங்கிலம் பயன்படுத்துபவர்கள் ‘Very’ எனும் சிறப்பைச் சேர்த்துப் பயன்படுத்தும் 128 சொற்களுக்கு மாற்றாக தனிப்பட்டச் சொற்களைக் கண்டறிந்து ஒரு இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளனர்.
அந்தப் பட்டியலிலுள்ள சொற்களின் பட்டியல் இதுதான்.
- மு. சு. முத்துக்கமலம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.