1. உலகில் மிகப்பெரிய விலங்கு - திமிங்கிலம்
2. உலகிலேயே பெரிய ஏரி - கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
3. உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி - ஏஞ்சல்ஸ் (வெனிசுவெலா) - 979 மீட்டர்
4. உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு - சீனா
5. உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு - வத்திக்கான்
6. சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் - 365 நாடகள் 6 மணி 9 நிமிடம். 9.54 நொடிகள்
7. உலகிலேயே மிக உயர்ந்த சிகரம் - எவரெஸ்ட்
8. உலகிலேயே பெரிய எரிமலை - லஸ்கார் (சிலி) 5.990 மீட்டர்
9. உலகிலேயே மிக நீளமான மலை - அந்தீஸ்மலை
10. உலகிலேயே மிகவும் பரந்த கடல் - தென்சீனக்கடல்
11. உலகில் உயரமான விலங்கு - ஒட்டகச்சிவிங்கி
12. உலகில் மிக உயரமான மலை - இமயமலை
13. உலகிலேயே மிக நீளமான நதி - அமேசன் (6.750 கிலோ மீட்டர்)
14. உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி - நைல் நதி (6.690 கிலோ மீட்டர்)
15. உலகியே மிக ஆழமான ஆழி - மரியானா ஆழி (11.522 மீட்டர்)
16. உலகிலேயே மிகப்பெரிய நகரம் - லண்டன்
17. உலகிலேயே பெரிய பாலைவனம் - சஹாராப் பாலைவனம்
18. உலகிலேயே மிகச் சிறிய அரசு - வத்திக்கான்
19. உலகிலேயே பெரிய பெருங்கடல் - பசுபிக் பெருங்கடல்
20. உலகிலேயே பெரிய தீவு - கிறீன்லாந்து
21. உலகிலேயே பெரிய கண்டம் - ஆசியாக்கண்டம்
22. உலகிலேயே சிறிய கண்டம் - ஆஸ்திரேலியா
23. ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு - பிலிப்பைன்ஸ்
24. உலகில் எரிமலை இல்லாத கண்டம் - ஆஸ்திரேலியா
25. உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி - டிடிக்காகா
26. உலகில் மிக உயரமான அணை - போல்டர் அணை
27. உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிச நாடு - சீனா
28. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு - இந்தியா
29. உலகில் அதிகளவில் அச்சிடப்பட்ட நூல் - பைபிள்
30. கடல் மட்டத்திற்குக் கீழே உள்ள நாடு - நெதர்லாந்து
31. உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது - சவுதி அரேபியா
32. உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு - இந்தோனோசியா
33. உலகிலேயே பெரிய நாடு - கனடா
34. உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு - இந்தோனேஷியா
35. உலகிலேயே அதிக மழை பெறும் இடம் - சிராப்புஞ்சி
36. உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி - சுப்பீரியர் ஏரி
37. உலகிலேயே மிக ஆழமான ஏரி - பைக்கால் ஏரி
38. உலகிலேயே மிக நீளமான குகை - மாமத் குகை
39. உலகிலேயே மிகப்பெரிய பூ - ரவல்சியாஆர்ணல்டி
40. உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் - அலாஸ்கா