* உள்ளாட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - ரிப்பன் பிரபு
* தேசிய இயற்பியல் தலைமையகம் அமைந்துள்ள இடம் - புதுடெல்லி
* போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவர் - ஜோனாஸ் சால்க்
* சாக்பீஸ் வேதிப்பொருள் - கால்சியம் கார்பனேட்
* பிராண வாயு சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இந்தியர் - புதோர்ஜி
* பீனியல் சுரப்பி அமைந்துள்ள உடற்பகுதி - மூளை
* அமெரிக்க டாலர் நோட்டின் பெயர் - கிரீன்பேக்
* தேசிய காவலர் பயிற்சி அகாடமி உள்ள இடம் - ஐதராபாத்
* மலைப்பகுதியில் நெல் சாகுபடிக்கு புகழ்பெற்ற இடம் - கொல்லிமலை
* முதன்முறையாக தமிழை ஆட்சி மொழியாக அறிவித்த வெளிநாடு - சிங்கப்பூர்
* மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி - ரெயின் கேஜ்
* பென்சில் செய்ய உதவும் மரம் - கோனிபெரஸ்
* மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு - அயர்லாந்து
* இந்தியாவின் உப்புச்சுரங்கம் உள்ள மாநிலம் - பஞ்சாப்
* முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் - அனிச்சம்
* உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு - இந்தியா
* முதன்முதலில் மக்களுக்காக நூலகம் அமைத்தவர் - ஜூலியஸ் சீஸர்
* பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து
* சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தொடங்கப்பட்ட ஆண்டு - 2004
* தமிழக கடற்கரையின் மொத்த நீளம் - 1076 கி.மீ