* இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம் - அஸ்ஸாம்
* இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார் - கிரண்பேடி
* உலகின் மிகப்பெரிய பாலைவனம் - சகாரா
* இந்தியாவின் குடியரசு தலைவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைப்பவர் - உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
* சிரிக்க வைக்கக்கூடிய வாயு - நைட்ரஸ் ஆக்சைடு
* மணிமேகலையை இயற்றியவர் - சீத்தலைச்சாத்தனார்
* தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் - நீலாம்பரி
* உலகிலேயே அதிக அளவில் மழை பெய்யும் இடம் - சிரபுஞ்சி (இந்தியா)
* உலகிலேயே மிகப்பெரிய தீவு - கிரீன்லாந்து
* உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் - ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித்
* ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் - எகிப்தியர்கள்
* உப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிற இந்திய மாநிலம் - குஜராத்
* உலகின் மிகச் சிறிய பறவை - ஹம்மிங் பறவை
* கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டை உருவாக்கப்படுகிற மரம் - ஓக் மரம்
* செவாலியர் விருதை வழங்கும் நாடு - பிரான்ஸ்
* வந்தே மாதரம் பாடலை இயற்றியவர் - பங்கிம் சந்திர சட்டர்ஜி
* எகிப்தில் உள்ள மொத்தப் பிரமிடுகளின் எண்ணிக்கை - 76
* உலகிலேயே ரப்பர் உற்பத்தியில் முதன்மை வகிக்கிற நாடு - மலேசியா
* உலகிலேயே அதிக அளவிலான திரைப்படங்கள் தயாரிக்கும் நாடு - இந்தியா
* இந்தியாவின் தேசிய மரம் - ஆலமரம்
* PIN Code என்பதன் விரிவாக்கம் - Postal Index Code
* சிரிப்பை பற்றிய படிப்பு - ஜெலோடோலாஜி (Gelotology)
* பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் - லூயி பாஸ்டியர்
* உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது - பேரீச்சை
* உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு - பிரான்ஸ்
* ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு
* ஆந்திராவில் “மலிச்ச பாலம்” என்று பாட்டு பாடி விளையாடும் விளையாட்டு - கபடி
* இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம் - 7516 கி.மீ.
* கன்வாரிஸ் என்று அழைக்கப்படுபவர்கள் - சிவ பக்தர்கள்.