* 7.5 சென்டிமீட்டருக்குக் குறைவாக உள்ள உண்ணக்கூடிய எந்த ஒரு மீனையையும் அப்படியே விழுங்கலாம். அதற்கு மேலே உள்ள மீன்களின் குடலை எடுத்தப் பிறகே விழுங்க வேண்டும்.
* கீறினால் பால் வரக்கூடிய எந்த ஒரு தாவரமும் விஷம் தான்.
* சோம்பேறி தனம் வருவதற்கு காரணம் ஹிமோகுளோபின் உடலில் குறைவதே.
* பிளாஸ்டிக் உடைவதற்கு 500 ஆண்டுகள் ஆகின்றன.
* இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் மலைப்பாம்பு ஜீரணித்து விடும்.
* சூரியனிலிருந்து புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடம் 30 வினாடிகள் எடுக்கின்றது.
* நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.
* மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.
* மிக வேகமாக விழும் மழைத்துளியின் வேகம் மணிக்கு 18 மைல்கள்.
* நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனை கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும்.
* ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும், இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
* பிறக்கும் 2000 குழந்தைகளில் ஒரு குழந்தை பற்களுடன் பிறக்கின்றன.
* பெண் சிலந்திப் பூச்சிகள், ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.
* ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடும்.
* ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்கும்.
* சில வகை சவுக்கு மரங்கள் ஒரு நாளைக்கு 3 அடி வளர்கின்றன.
* கரப்பான்பூச்சி தலையின்றி பத்து நாள் வரை உயிர் வாழும்.
* ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.
* குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23.
* மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை.
* பன்றிகள் தானாக வானத்தை பார்ப்பது சாத்தியமே இல்லை.
* கிவி, ஏமு, பெஸ்பரோ, தீக்கோழி, பென்குயின் ஆகியவை பறக்க முடியாத பறவைகள்