செம்மொழித்தமிழ் 101 வகையாகப் பிரித்துச் சொல்லப்படுகிறது. அவை;
1. அகராதி தமிழ்
2. அரசியல் தமிழ்
3. அருணகிரியின் தமிழ்
4. அயல்நாட்டுத் தமிழ்
5. அறிவியல் தமிழ்
6. அன்னைத் தமிழ்
7. ஆய்வியல் தமிழ்
8. ஆவணத் தமிழ்
9. ஆனந்தரங்கர் தமிழ்
10. இசைத்தமிழ்
11. இணையத் தமிழ்
12. இதழியல் தமிழ்
13. இலக்கணத் தமிழ்
14. இலக்கிய வரலாற்றுத் தமிழ்
15. ஈழத் தமிழ்
16. உலகத் தமிழ்
17. ஒப்பிலக்கியத் தமிழ்
18. ஒண்டமிழ்
19. ஓவியத் தமிழ்
20. கட்டுரைத் தமிழ்
21. கடித இலக்கியத் தமிழ்
22. கணினித் தமிழ்
23. கதை இலக்கியத் தமிழ்
24. கம்பன் தமிழ்
25. கல்வெட்டியல் தமிழ்
26. கலை இலக்கியத் தமிழ்
27. கவிமணியின் கவின் தமிழ்
28. கன்னித் தமிழ்
29. காப்பியத் தமிழ்
30. காவியத் தமிழ்
31. குழந்தை இலக்கியத் தமிழ்
32. குறவஞ்சித் தமிழ்
33. கொங்குத் தமிழ்
34. கொடுந்தமிழ்
35. சங்கத் தமிழ்
36. சட்டத் தமிழ்
37. சமத் தமிழ்
38. சித்த மருத்துவத் தமிழ்
39. சித்தர் தமிழ்
40. சிற்றிலக்கியத் தமிழ்
41. சிறப்புத் தமிழ்
42. சின்னத்திரை தமிழ்
43. சுந்தரத் தமிழ்
44. சுருக்கெழுத்துத் தமிழ்
45. சுவடித் தமிழ்
46. செட்டிநாட்டுத் தமிழ்
47. செந்தமிழ் தமிழ்
48. செப்பேட்டுத் தமிழ்
49. செம்மொழித் தமிழ்
50. செவ்விலக்கியத் தமிழ்
51. சென்னைத் தமிழ்
52. தண்டமிழ் தமிழ்
53. தத்துவத் தமிழ்
54. தனித்தமிழ்
55. திருமுறைத் தமிழ்
56. திரையிசைத் தமிழ்
57. திறனாய்வுத் தமிழ்
58. தீந்தமிழ் தமிழ்
59. தொல்காப்பியத் தமிழ்
60. தொல்லியல் தமிழ்
61. தொலைக்காட்சித் தமிழ்
62. நாட்டுக்குறிப்புத் தமிழ்
63. நாட்டுப்புற இலக்கியத் தமிழ்
64. நாடகத் தமிழ்
65. நாவல் இலக்கியத் தமிழ்
66. நாவலர் தமிழ்
67. நிகண்டுத் தமிழ்
68. நூலகத் தமிழ்
69. பக்தி இலக்கியத் தமிழ்
70. பண்பாட்டுத் தமிழ்
71. பதிப்புத் தமிழ்
72. பதிப்புத் தமிழ்
73. பயண இலக்கியத் தமிழ்
74. பாரதித் தமிழ்
75. பிள்ளைத் தமிழ்
76. புதுவைத் தமிழ்
77. பெரியார் தமிழ்
78. பேரறிஞர் அண்ணாவின் தமிழ்
79. பொங்கு தமிழ்
80. பொருளியல் தமிழ்
81. மதுரைத் தமிழ்
82. மராட்டியர் காலத் தமிழ்
83. மலேசியத் தமிழ்
84. முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தமிழ்
85. மேனாட்டார் வளர்த்த தமிழ்
86. மொழியியல் தமிழ்
87. வட்டார வழக்குத் தமிழ்
88. வண்ணத்திரை தமிழ்
89. வணிகத் தமிழ்
90. வரலாற்றுத் தமிழ்
91. வள்ளலார் தமிழ்
92. வள்ளுவர் தமிழ்
93. வாரியார் தமிழ்
94. வாழ்க்கை வரலாற்று இலக்கியத் தமிழ்
95. வாழ்வியல் தமிழ்
96. வானொலித் தமிழ்
97. வில்லிசைத் தமிழ்
98. வேதாத்திரியத் தமிழ்
99. வேளாண் தமிழ்
100. வைகுண்டர் தமிழ்
101. வைணவத் தமிழ்