மூன்று வகை பாகன்கள்
யானைகளைக் கட்டுப்படுத்தி, அவற்றைத் தேவையான பணிகளைச் செய்ய வைப்பவர்களைப் பாகன்கள் என்று அழைக்கின்றனர். இதனைச் சமஸ்கிருத மொழியில் ‘மாவுத்தன்’ என்கின்றனர். இந்தப் பாகன்களை சமஸ்கிருத மொழியில் மூன்று வகையினராகப் பிரிக்கின்றனர்.
1. ரெகவான் - யானைகளைக் கட்டுப்படுத்த அன்பைப் பயன்படுத்துபவர்கள்.
2. யுக்திமான் - யானைகளை மிஞ்சும் புத்திக் கூர்மையைப் பயன்படுத்துபவர்கள்.
3. பல்வான் - யானைகளை அவரது உரத்த குரலால் கட்டுப்படுத்துபவர்கள்.
தொகுப்பு: பா. காருண்யா, மதுரை.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.