ஆஸ்திரேலியாவில் காணப்படும் துர்நாற்றம் வீசும் லில்லி பூ (அறிவியல் பெயர்: Rafflesia Arnoldii) பூக்கும் போது, அதன் துர்நாற்றம் தாங்க முடியாததாக இருக்கும். இலைகள் மற்றும் தண்டு இல்லாத இந்த மலர் உலகில் இருக்கும் அனைத்துப் பூக்களிலும் மிகப்பெரியது.
ஆண்டுதோறும் பூக்கும் இந்தப் பூவின் விட்டம் 105 செ.மீ., எடை சுமார் 11 கிலோ. இந்த மலர் மலர 9 முதல் 10 மாதங்கள் ஆகும். இம்மலர், மலர்ந்த பின்பு சுமார் 1 வாரம் வரை மட்டுமே இருக்கும்.
மிகப்பெரிய வடிவம் மற்றும் துர்நாற்றம் ஆகியவற்றுக்காகப் பிரபலமான இந்த மலர்கள், ஆஸ்திரேலியாவில் மட்டுமின்றி, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் இருக்கின்றன.