என். கணேசன்
கோயமுத்தூரில் வங்கிப்பணியாளராக உள்ள இவர் எழுத்துப் பயணம் முதன் முதலாக ஆனந்த விகடன் வழியாகத் தொடங்கியது. இலக்கிய சிந்தனை விருது உட்பட பல பரிசுகள் பெற்றுள்ள இவர் சிறுகதைகள், ஆன்மிகம் மற்றும் சுயமுன்னேற்றக் கட்டுரைகள் போன்றவற்றை அச்சில் வெளிவரும் பல பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார். விகடன் இணையதளத்தில் ஆழ்மன சக்தி தொடரைத் தொடர்ந்து ‘கீதை காட்டும் பாதை” என்ற தொடரையும் எழுதி வருகிறார். நிலாச்சாரல் இணையதளத்தில் மூன்று தொடர் நாவல்கள் எழுதி உள்ளார்.
கதை - சிறுகதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.