முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் 'செந்தாமரை விருதுகள்’ மற்றும் ‘வெண்தாமரை விருதுகள்’ வழங்கும் நிகழ்வின் போது எடுக்கப் பெற்ற ஒளிப்படங்களின் தொகுப்பு
முத்துக்கமலம் மின்னிதழின் ஆசிரியர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி வரவேற்புரை
உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹெச். முகமது மீரான் அவர்களது தலைமையுரை
தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மற்றும் முத்துக்கமலம் மின்னிதழின் துணையாசிரியர் பொறியாளர் சு. சி. பொன்முடி அவர்களது முன்னிலையுரை
தேனி மாவட்ட மூத்த எழுத்தாளர் தமிழ்ச்செம்மல் தேனி சீருடையான் அவர்களது வாழ்த்துரை
விருது வழங்கும் விழாவிற்குத் தலைமையேற்ற கல்லூரி முதல்வர் முனைவர் ஹெச். முகமது மீரான் அவர்களுக்கு சு. சி. பொன்முடி அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார்
விருது வழங்கும் விழாவிற்குத் தலைமையேற்ற கல்லூரி முதல்வர் முனைவர் ஹெச். முகமது மீரான் அவர்களுக்கு பொறியாளர் சு. சி. பொன்முடி அவர்கள் நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்பித்தார்
தேனி மாவட்ட மூத்த எழுத்தாளர் தமிழ்ச்செம்மல் தேனி சீருடையான்அவர்களுக்கு முத்துக்கமலம் மின்னிதழின் ஆசிரியர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார்
தேனி மாவட்ட மூத்த எழுத்தாளர் தமிழ்ச்செம்மல் தேனி சீருடையான்அவர்களுக்கு முத்துக்கமலம் மின்னிதழின் ஆசிரியர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்கள் நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்பித்தார்
தேனித் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும், போடிநாயக்கனூர், ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் லெ. அலமேலு அவர்களது நிகழ்வுத் தொகுப்புரை
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.