இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


38. பற்களை நறநறவென்று கடித்தல்

நள்ளிரவில் தூக்கத்தினிடையே ஒரு சிலரிடமிருந்து தகரத்தை இயந்திர ரம்பம் அறுப்பது போன்றதொரு சப்தம் கேட்கக்கூடும். அந்த ஒலி, பற்களிலிருந்து எழும்பும் நறநறப்பு ஒலிதான். இந்தப் பல் நறநறப்பை ஆங்கிலத்தில் ‘Bruxism’ என்கின்றனர். தூங்கும்போது பற்களை நறநறவென்று கடித்தால், அது ‘Sleep Bruxism’ ஆகும். விழித்திருக்கும் போது, பற்களை நறநறவென்று கடித்தால், அது Wake Bruxism ஆகும். தொடர்ந்து இப்படி பற்கள் நறநறவென்று கடித்துக் கொண்டிருந்தால் கூடிய விரைவில் அவர்களுக்கு தாடை வலி, தலைவலி மற்றும் பற்கள் சிதைவு போன்றவை ஏற்படும்.

எப்போதாவது, பற்களை நறநறவென்று கடித்தால், அதைப் பெரிதுபடுத்தாமல் சாதாரணமாக விட்டுவிடலாம். பற்களின் நறநறவென்று கடிப்பது தொடர்ந்தால், நம்முடைய வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும், வாய் பாதுகாப்பி போன்ற பல் துணைக் கருவிகளைத் தூங்கும் போது வாயில் பொருத்திக் கொள்ள வேண்டும்.

இப்படி, குழந்தைகள் தூக்கத்திலோ, விழிப்பிலோ பற்களை நறநறவென்று கடித்தால் வீட்டிலுள்ள பெரியவர்கள், ‘குழந்தைக்கு வயிறிலேப் பூச்சி. வேப்பிலையை அரைத்து ஒரு உருண்டையை ஊட்டு’ என்று சொல்வதுண்டு. ஆனால், ‘இந்தக் கூற்றில் உண்மையில்லை, வயிற்றில் பூச்சிகள் இருந்தால் குழந்தைகள் பற்களை நறநறவென்று கடிக்கும் என்பது ஒரு பொய், இது ஒரு புனைவு’ என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் உண்மையில், குழந்தைகளின் வயிற்றில் முள்புழு மற்றும் குடல் ஒட்டுண்ணிகள் இருந்தால், அக்குழந்தைகள் பல்லை நறநறவென்று கடிக்கக் கூடும்.

பெருங்குடலில் வெள்ளை நிறத்தில் 3 -10 மில்லி மீட்டர் நீளம் எனும் அளவிலிருக்கும் இப்புழுக்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பல்லை நற்நறவென்று கடித்துக் கொண்டிருக்கும். மேலும் இந்தக் குழந்தைகளுக்குக் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்கும்.

* சரிவர தூக்கமின்மை

* இரவில் பற்களை நறநறத்தல்.

* குதத்தில் அரிப்பு

* எரிச்சலான நடத்தை

* மலத்தில் சிறு வெள்ளைப்புழுக்கள்

கிரேக்கப் பெண் கடவுள்
“பிரபஞ்ச வெளியின்
பேரழகாய்
முழுமதியெனும்
முகத்தின் முத்தாய்ப்பாய்
முத்து பரல்களாய்
உன் தெற்றுப்பற்கள்
மனம் கிறங்கிப் போகிறதடி
என் கிரேக்கப் பெண் கடவுள்
அப்ரோடைட்டே”
- மறையூர் தங்க கருணாகரன்


ஒரு குழந்தை குடல் புழுக்களால் பாதிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதனை மலப்பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.

மலத்தில் புழுக்களும் புழுக்கள் இட்ட முட்டைகளும் காணப்படும். அப்படி புழுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் குழந்தைகள் மருத்துவர் கீழ்க்கண்ட மருந்துகளைப் பரிந்துரைக்கக் கூடும்.

* அல்பென்டாஸோல்

* ஐவர்மெக்டின்

* மெட்ரோனிடாஸோல்

* பிராஸிகுவான்டெல்

* டினிடாஸோல்

பற்கள் நறநறப்பில் இருந்து தப்பிக்க சுயசுத்தம் தேவை. சுத்தமான உணவு நீர் உட்கொள்ள வேண்டும். சரிவிகித உணவு அவசியம். சுற்றுப்புறத் தூய்மை தேவை. சிறு குழந்தைகள் பற்களை நறநறவென்று கடிக்க வேறு காரணங்களும் உள்ளன. அவை;

* தாடைகளில் ஒழுங்கீனம்.

* பற்கள் புதிதாய் முளைக்கும் போது, குழந்தைகள் பற்களை நறநறவென்று கடிக்கக் கூடும்.

* சைனஸ், காது வலி இருந்தால் குழந்தைகள் ற்களை நறநறவென்று கடிப்பர்.

* மன அழுத்தம் நறநறப்பைக் கூட்டும்.

* ஆட்டிஸம் உள்ள குழந்தைகள் பற்களை நறநறவென்று கடிக்கும்.


குழந்தைகளுக்கான பல் மருத்துவர், பற்களை நறநறவென்று கடிக்கும் குழந்தையை, தாடையை ஒழுங்குபடுத்துவதற்காகப் பல் சீரமைப்பு மருத்துவரிடம் அனுப்பி வைப்பார். குழந்தைகளிடமிருக்கும் மன அழுத்தத்தை, பதட்டத்தைக் குறைக்கும் பயிற்சிகளும் பற்களை நறநறவென்று கடிக்கும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும்.

பற்கள் நறநறவென்று கடிப்பதற்கு உடல் மூலமாக, மனம் மூலமாக, மரபியல் மூலமாக என்று சில காரணங்களும் இணைந்திருக்கும்.

* உடனிருக்கும் மனிதர்களுடன் சின்னச் சின்னப் பிரச்சனைகளுக்குச் சண்டையிடுபவர் பற்களை நறநறவென்று கடிக்கக் கூடும்.

* அதீத பரபரப்பான (Hyperactive) ஆளுமைகள் பற்களை நறநறவென்று கடிக்கக் கூடும்.

* மனைஉளைச்சல் சீர்கேடு (Post Traumatic Stress Disorder – PTSD) உள்ளோருக்கு பற்கள் நறநறப்பு ஒரு வடிகால்.

* போர், இயற்கைப் பேரழிவுகள், பாலியல் வன்கொடுமை, சாலை விபத்துகள் அல்லது உயிருக்கு ஆபத்தான பிற நிகழ்வுகள் பற்களை நறநறவென்று கடிக்க வைக்கின்றன.

* அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் அசை போடுதல் பற்கள் நறநறவென்று கடிப்பர்.

* மனச்சோர்வுக்காக, காபி, தேநீர், மதுபானம் அருந்துவோர், புகையிலை பயன்படுத்துவோர் பற்களை நறநறவென்று கடிப்பர்.

* சில நோய்களுக்கு மருந்துகளை உட்கொள்வோர் பற்களை நறநறவென்று கடிக்கக் கூடும்.

* தவறான முறையில் செயற்கைப் பல் பொருத்தி இருப்போர் பற்களை நறநறவென்று கடிப்பர்.

* தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Sleep apnea) இருந்தால், பற்களை நறநறவென்று கடிப்பர்.

* பார்கின்ஸன் நோய், டிமென்சியா, அமில எதுக்கலிப்பு, காக்காய் வலிப்பு உள்ளோர் பற்களை நறநறவென்று கடிப்பர்.

* விட்டமின் டி மற்றும் சி குறைபாடு உள்ளோர் பற்களை நறநறவென்று கடிப்பர்.

பொதுவாக, தூக்கத்தில் பற்கள் நறநறவென்று கடிப்பது நான்கு வயதில் ஆரம்பித்து 10 லிருந்து 14 வயது வரை உச்சம் பெறும். பெரியவர்கள் விழித்தபடி பற்களை நறநறவென்று கடிக்கக்கூடும்.

விட்டமின் பி 5 நமது மனநிலையை அமைதிப்படுத்தி, பற்களை நறநறவென்று கடிப்பதைப் போக்கும்.

மவுத்கார்டு பயன்படுத்தல்

முத்துப்பாண்டி, கடையநல்லூர்

பற்கள் நறநறவென்று கடிப்பதைத் தடுக்க மவுத் கார்டு போடலாம் என்கிறார்களே, அது எங்கே கிடைக்கும்? என்ன விலை இருக்கும்? அதனைப் பயன்படுத்துவதால் வேறு பக்க விளைவுகள் வருமா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

மவுத் கார்டுகள் பல்வேறு நிறுவனத் தயாரிப்புகளில் கிடைக்கின்றன. 200 ரூபாயிலிருந்து 6000 ரூபாய் வரையிலான விலைகளி இணைய வணிகத் தளங்களில் கிடைக்கின்றன. எச்சில் ஒழுகுதல், பல் வலி, எரிச்சல், ஒவ்வாமை, சுவாசத்தில் சிரமம், ஈறுதேய்வு போன்ற பக்கவிளைவுகள் மவுத்கார்டு பயன்படுத்தலில் வரும் வாய்ப்பு இருக்கிறது. மவுத் கார்டு பயன்படுத்துவதற்கு முன்பாகச் சிறந்த பல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது. நல்லது. 



பற்கள் நறநறவென்று கடிப்பதைக் குறைக்க உணவில் என்னென்ன மாற்றங்கள் தேவை?

* சுவிங்கம் சுவைப்பதை விட வேண்டும்.

* மிட்டாய்கள் சாப்பிடுவதை விட வேண்டும்.

* பாப்கார்ன் சாப்பிடுதல் கூடாது.

* கடினமான பருப்புகள் மற்றும் கொட்டைகள் சாப்பிடுதல் கூடாது.

இரும்புச் சத்து குறைபாடும், தசைகள் ஒழுங்கீனமும் பற்களை நறநறவென்று கடிப்பதற்கு ஒரு காரணமாய் இருக்கிறது. இதே போன்று, கால்சியம் குறைபாடும் பற்களை நறநறவென்று கடிப்பதற்கான காரணமாக அமைகிறது. பற்கள் நறநறவென்று கடிப்பது ஒரு நரம்பியல் குறைபாடே. பற்கள் நறநறவென்று கடிப்பது முகத்துக்கு ஒரு வயோதிகத் தோற்றத்தைக் கொடுக்கும். யோகா, தியானப் பயிற்சிகள் பற்கள் நறநறவென்று கடிப்பதைப் போக்கும்.

ஒரு பல் மருத்துவர், நோயாளியின் வாயைப் பரிசோதித்து அவர்கள் பற்களை நறநறவென்று கடிப்பவரா? என உறுதியாகக் கூற முடியும். மேலடுக்கு மையப்பல்லும் பக்கவாட்டுக் கீறல் பல்லும் பற்களை நறநறவென்று கடிப்பதில் அதிகம் பாதிக்கப்படுகின்றன. எனவே, பற்கள் நறநறவென்று கடிப்பதை நிறுத்துவதற்குத் தகுந்த பல் மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p38.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License