பன்னாட்டுக் கருத்தரங்கம் அறிவுப்பும் அழைப்பும்
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், சாத்தூர் ஸ்ரீ இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து, வருகிற 16-3-2018 அன்று ‘தமிழியல் ஆய்வு வரலாறும் வளர்ச்சிப் போக்குகளும்’ எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றினை நடத்த இருக்கிறது. இக்கருத்தரங்கிற்கான கட்டுரையினை அனுப்பவும், கலந்து கொள்ளவும் விரும்புபவர்கள் கீழ்க்காணும் ‘அறிவிப்பும் அழைப்பும்’ எனும் தலைப்பிலான அழைப்பிதழின் இரு பக்கங்களைப் பார்வையிட்டு முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
அழைப்பிதழின் வெளிப்பக்கம்
அழைப்பிதழின் உள்பக்கம்
அழைப்பிதழுக்கான படத்தின் (Image) மேல் சொடுக்கி, அழைப்பிதழை முழுமையாகப் பெற்றுக் கொள்ளலாம்.
தகவல்:
முனைவர் நா. சுலோசனா
உதவிப் பேராசிரியர்,
தமிழ் மொழி மற்றும் மொழியியற் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
சென்னை.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.