அறிவிப்புகள்
பேரன்புடையீர்! வணக்கம்,
இந்தப் பகுதியில் கல்லூரிகளில் நடைபெறும் கருத்தரங்கங்கள், பயிலரங்குகள், தமிழ் இலக்கிய அமைப்புகளின் நூல் வெளியீடுகள், புத்தக விமர்சனங்கள், கூட்டங்கள் குறித்த செய்திகள் இடம் பெறும்.
தங்களுடைய செய்தியும் இங்கு இடம் பெற, அழைப்பிதழை msmuthukamalam@gmail.com அல்லது msmuthukamalam@yahoo.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
அறிவிப்புகள் இடம் பெறுவது குறித்த முடிவை முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியரே முடிவு செய்வார்.
*****
(கவிதைகள் அனுப்பக் கடைசி நாள்: 30-3-2018)
(கே. எஸ்.. ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு. நாள்: 19-2-2018)
(ஸ்ரீ இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, சாத்தூர். நாள்: 16-3-2018)
(கே. எஸ்.. ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு. நாள்: 23-6-2017)
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.