Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


37. சாந்தி ஆனேன்...!

மாலை 6.30 மணி.

மஞ்சள் வெயில் கரைந்து, முழுமையான இருட்டு எங்கும் வேகமாக நிறைந்து கொண்டிருந்தது. அதேநேரம், பளிச்சிடும் வண்ண விளக்குகளால் இரவு நேர வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தது சென்னை மாநகரம்.

பயணிகளின் கனிவான கவனத்துக்கு, விழுப்புரம், திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் வழியாக தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் நான்காவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்..! என்கிற, கம்ப்யூட்டர் ரெக்கார்டர் வாய்ஸ் எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்து கசிந்து வந்து கொண்டிருந்தது. முத்துநகர் எக்ஸ்பிரஸை பிடிக்கவும், அதற்கு அடுத்ததாக புறப்பட தயார் நிலையில் இருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கவும் ஏராளமான பயணிகள் ஓட்டமும் நடையுமாக ரயில் நிலையத்தின் முன்புற வாயிலில் பரபரத்துக் கொண்டிருந்தனர்.

இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியில், எக்மோர் ரயில் நிலையத்தின் முன்பாக அமைந்திருந்த ஆனந்தபவன் உணவகத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் நிசப்தமான அறையில் மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் மவுனமாக இருந்தனர் சாந்தியும் ஆனந்தும்!

"சாந்தி! நான் சொன்ன நேரத்துக்கு கரெக்டா வந்துட்டீங்க. நிறைய விஷயங்கள் உங்ககிட்ட பேச வேண்டியது இருக்கு. போன்ல டீட்டெயிலா பேச முடியாதுங்கறதுனாலத்தான் உங்களை இங்கே வரச் சொன்னேன்."



ஆனந்தின் பேச்சு நீண்டாலும் சாந்தியிடம் மவுனமே நீடித்தது.

"ஆமா சாந்தி, வந்தவுடனேயே உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சேன். ஏன் நீங்க பர்தா போட்டு இருக்கீங்க? ஒருவேளை நீங்க முஸ்லிமா?"

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. திடீர்னு நிறையபேர் வந்து போகுற இடத்துக்கு வரச் சொல்லிட்டீங்க. ஏற்கெனவே எனக்கு அறிமுகம் ஆனவங்க இங்கே வரலாம். அவங்க, உங்க முன்னாடியே என்கிட்ட வேறுவிதமாக பேசுவாங்க. தேவைப்பட்டா, அடுத்த என்கூட வர்றியான்னுகூட கேட்பாங்க. அப்படியொரு சூழ்நிலை எனக்கு பழக்கப்பட்டு இருக்கலாம். ஆனா, உங்களுக்கு இதுதான் புதுசுன்னு நினைக்கிறேன். உங்களோட பழக்க வழக்கத்தைப் பார்க்கும்போதே அது தெரியுது."

"நீங்க சொல்றத புரிஞ்சிகிட்டேன் சாந்தி. நீங்க அழகான பொண்ணு மட்டுமல்ல, புத்திசலித்தனமாவும் நடந்துக்கறீங்க! என்கிட்ட நிறையபேர் சொன்ன டயலாக்தான் இதுன்னாலும், இப்பத்தான் உண்மையிலேயே அதை நான் ரசிக்கிறேன். தேங்ஸ் சாந்தி. என்னோட தவிர்க்க முடியாத சூழ்நிலையிலதான் இப்படியொரு முடிவை நான் எடுக்க வேண்டி இருக்கு. என்னோட பெர்சனல் லைஃப்ல நான் எதிர்பார்க்காத சில விஷயங்கள் நடந்துட்டு இருக்குது. அந்த விஷயத்துல நான் தெளிவா ஒரு முடிவு எடுக்க வேண்டிய அவசியமும் இப்போ ஏற்பட்டு இருக்கு. என்னோட பிரச்னைகளுக்கு தீர்வு தர்றதுக்கு ரொம்ப அழகான பெண் உடனடியா தேவை. நான் பத்திரிகைகாரனா எத்தனையோ அழகான பெண்களை சந்திச்சி இருக்கேன். இன்னமும் சிலரோட நட்புல இருக்கேன். ஆனா, அதையெல்லாம் தாண்டி, எனக்கு மனசாந்தி தர்ற ஒரு பெண் தேவை. அதுவும் ஒரு வாரத்துக்குத்தான். அதனாலதான், இப்போ நீங்க வந்து இருக்கீங்க."

"எல்லா ஆண்களும் அவங்க சந்தோஷமா இருக்கத்தான் என்னை கூப்பிடுவாங்க. முதன் முறையா, ஒருத்தருக்கு மனசாந்தி தரப்போறா இந்த சாந்தின்னு நினைக்கறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு."



இப்படிச் சொன்ன சாந்தியின் வார்த்தைகளில் பரிதாபம் தெரித்தாலும், உதட்டோரம் விஷமமான புன்னகையும் வந்துபோனது.

"... இப்படித்தான் ஆனந்துக்கும் எனக்கும் இடையே பழக்கம் வந்தது. நான் விபச்சாரம் செய்யக்கூடிய பெண்ணுன்னு நினைச்சுதான் அவர் என்னை ஊட்டிக்கு அழைச்சுட்டு வந்தார். ஆனா, நான் அவர்கூட வர்றதுக்கு வேறு ஒரு காரணம் இருந்தது. குணசீலனை பழிக்கு பழி வாங்கணும்ங்கறதுதான் அது!"

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் முன்பு உண்மையை போட்டு உடைத்தாள் ஷ்ரவ்யா.

"மிஸ் ஷ்ரவ்யா. நீங்க கால் கேர்ள் இல்லங்கறதை நாங்க ஒத்துக்கறோம். வேற எப்படி நீங்க சாந்தியா வந்து ஷ்ரவ்யாவா மாறினீங்க? அது, ஆனந்துக்கு தெரியுமா?

"தெரியும். சாந்திங்கறது என்னோட இயற்பெயர். மார்டனா நான் வெச்சுக்கிட்ட பெயர் ஷ்ரவ்யான்னு சொன்னதை அவர் நம்பிட்டாரு."

"ஷ்ரவ்யா... நீங்க சாந்திங்கற பேருல ஆனந்த்கூட ஊட்டிக்கு வந்து இருக்கீங்க. ஆனா, உண்மையிலேயே சாந்திங்கற பேருல உள்ள விபச்சாரம் செய்யக்கூடிய பெண்தான் அனுப்பப்பட்டு இருக்கிறாள். ஆனா, நீங்க இடையில எப்படியோ புகுந்து இருக்கீங்க? இப்போ, குணசீலனோட கொலை வழக்கோட, காணாமல் போன சாந்தி பற்றியும் விசாரிக்க வேண்டியது இருக்கு. அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஆகியிருந்தா, அதுக்கு நீங்கதான் பொறுப்பு ஏற்கணும். அதனால், உண்மையை மறைக்காம சொல்லுங்க. அந்த சாந்தி இப்போ எங்கே இருக்கா?"

மிரட்டல் தொணியில் இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விக்கு உண்மையை சொல்லிவிட தீர்மானித்தாள் ஷ்ரவ்யா.

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5ak.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License