குகன்
சென்னையில் வசிக்கும் கண்ணன் என்பவர் குகன் என்னும் புனைப் பெயரில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று நிறைய படைப்புகளை பல இணைய இதழ்களில் படைத்திருக்கிறார். கணிப்பொறி மென்பொருள் பொறியியலாளராகப் பணியாற்றும் இவர் "உறங்காத உணர்வுகள்" என்கிற கவிதை நூலையும், "எனது கீதை" என்கிற கட்டுரை நூலையும், "நடைபாதை" எனும் சிறுகதை நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவருடைய மனசாட்சி சொன்னது சிறுகதை உரத்த சிந்தனை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கதை - சிறுகதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.