கவியன்பன் கலாம்
(தங்கள் புகைப்படம்அனுப்பி வைக்கலாமே? - ஆசிரியர்)
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் எனும் ஊரைச் சேர்ந்த கலாம் சேக் அப்துல்காதிர் எனும் இவர் தனது பள்ளிக்காலத்திலேயே (1974) யாப்பு என்னும் மரபுப்பாக்களில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பல்வேறு கவிதைகளை எழுதத் தொடங்கினார். இவருடைய கவிதைகளைப் பாராட்டி சில இலக்கிய அமைப்புகள் “கவியன்பன்”, “கவித்தீபம்” எனும் சில பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளது. தற்போது வாழ்வாதாரத்திற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில், அபுதாபியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
கவிதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.