முனைவர் இரா. குமார்
(தங்கள் புகைப்படம் அனுப்பி வைக்கலாமே? - ஆசிரியர்)
சிவங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் பணியாற்றி வரும் இவர், இதற்கு முன்னர் காரைக்குடி அழகப்பாஅரசு கலைக்கல்லூரியில் பணியாற்றியவர். பதிமூன்று ஆண்டுகள் பணியனுபவம் வாய்ந்த இவர், பல ஆய்வுத்திட்டங்களை பல்கலைக்கழக மானியக்குழுவின் வழியாகச் செய்து வருபவர். இவரிடம் தற்போது 4 பேர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 29க்கும் மேற்பட்டோர் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) பட்டத்தை இவரின் மேற்பார்வையில் முடித்துள்ளனர்.
கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.