ஏ. நஸ்புள்ளாஹ்
கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவில் பிறந்தவர். தற்போது நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் கடமையாற்றி வருகிறார். இவருடைய தொகுப்புக்கள் துளியூண்டு புன்னகைத்து (கவிதை 2003), நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம் (கவிதை 2009), கனவுகளுக்கு மரணம் உண்டு (கவிதை 2011), காவி நரகம் (சிறுகதை 2014), இங்கே சைத்தான் இல்லை (கவிதை 2015), ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர் (கவிதை அமேசான் 2016), மின்மினிகளின் நகரம் (கவிதை அமேசான் 2017), ஆகாய வீதி (கவிதை அமேசான் 2018), A.Nasbullah Poem's (ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதைகள் 2018), டாவின்ஸியின் ஓவியத்தில் நடனமாடுபவள் (கவிதை 2020), நான் உமர் கய்யாமின் வாசகன் (கவிதை 2021-2022 அரச சாகிதய அகாதமி விருது பெற்றது), யானைக்கு நிழலை வரையவில்லை (கவிதை 2022), பிரிந்து சென்றவர்களின் வாழ்த்துக்கள் (மொழிபெயர்ப்பு சிறுகதைகள் 2024), ஃபிதா (கவிதை 2025), மந்திரக்கோல் (கவிதை 2025) ஆகிய நூல்கள் வெளியாகியிருக்கின்றன.
கதை - சிறுகதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.