முனைவர் மு.பாண்டி
(தங்கள் புகைப்படம் அனுப்பி வைக்கலாமே? - ஆசிரியர்)
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத்தலைவர் மற்றும் பேராசிரியராக இருந்து வரும் இவர் நாட்டுப்புறவியல் துறை சார் அறிஞர். மைசூர் இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தின் வினாத்தாள் தயாரிப்புக் கிளையின் மைய ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகின்றார். இவர் பத்துக்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வறிஞர்களை உருவாக்கியுள்ளார். பதினான்கு பேர் இவரிடம் முனைவர் பட்ட ஆய்வினைச் செய்து வருகின்றனட். 120க்கும் மேற்பட்டோட் இவரிடம் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) முடித்துள்ளனர்.
கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.