பொற்கிழிக் கவிஞர் அரு. சோமசுந்தரம்
(தங்கள் புகைப்படம் அனுப்பி வைக்கலாமே? - ஆசிரியர்)
தேவகோட்டையைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் காரைக்குடியில் வாழ்ந்து வருகிறார். இராமேஸ்வரம் முதல் காசி வரை நடைபயணம் மேற்கொண்டவர். தன் அனுபவங்களைக் காசி நடையாத்திரை என்று நூலாக வெளியிட்டுள்ளார். தன் பொன்முடிப் பதிப்பகத்தின் சார்பில் சேக்ஸ்பியரின் நாடகங்களைத் தமிழுக்கு மொழி பெயர்த்து அளித்துள்ளார். பாரதி விருதுபெற்றவர். எண்பது வயது முதிர்ந்த ஆன்மீகவாதி, நல்ல பேச்சாளர். கவிஞர்.
கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.