தமிழ்த் தொலைக்காட்சியும், தொடர்களும் பருந்துப் பார்வை
இரா.விஜயராணி
பகுதி - 2
சர்வதேச அளவில் தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள்
இந்தியா - தமிழ்நாடு

சன் தொலைக்காட்சி

ஜெயா தொலைக்காட்சி

விஜய் தொலைக்காட்சி

ஜீ தொலைக்காட்சி

மெகா தொலைக்காட்சி

விண் தொலைக்காட்சி

கலைஞர் தொலைக்காட்சி

ராஜ் தொலைக்காட்சி

தமிழன் தொலைக்காட்சி

லோட்டஸ் தொலைக்காட்சி

புதிய தலைமுறை தொலைக்காட்சி

ழ தொலைக்காட்சி

மக்கள் தொலைக்காட்சி

தீபம் தொலைக்காட்சி

வசந்த் தொலைக்காட்சி

கேப்டன் தொலைக்காட்சி

பொதிகை தொலைக்காட்சி

பாலிமர் தொலைக்காட்சி

தந்தி தொலைக்காட்சி

கரன் தொலைக்காட்சி

ஏஞ்சல் தொலைக்காட்சி

ஸ்ருதி தொலைக்காட்சி

ஓம் தொலைக்காட்சி

ஆசீர்வாதம் தொலைக்காட்சி
மலேசிய சேவைகள்

எஸ்.ஆர். தொலைக்காட்சி

அசுரோ வானவில் தொலைக்காட்சி

சகானா தொலைக்காட்சி
கனடா சேவைகள்

தமிழ் விசன் தொலைக்காட்சி

தமிழ் ஒன் தொலைக்காட்சி

ஏடிஎன் செயா தொலைக்காட்சி

ரி.ஈ.ரி. தொலைக்காட்சி
சிங்கப்பூர் சேவைகள்

வசந்தம் தொலைக்காட்சி

வண்ணத்திரை தொலைக்காட்சி

சேனல் 8
சுவிஸ்லாந்து சேவைகள்

ஐரோப்பிய தொலைக்காட்சி
ஆஸ்திரேலிய சேவைகள்

தரிசனம் தொலைக்காட்சி

இன்பத் தமிழ் ஒளி
மத்திய கிழக்கு சேவைகள்

சங்கமம் தொலைக்காட்சி
ஐரோப்பிய சேவைகள்

தீபம் தொலைக்காட்சி

ஜிhpவி தொலைக்காட்சி
இலங்கை சேவைகள்

சக்தி தொலைக்காட்சி

தமிழீழ தேசிய தொலைக்காட்சி

வசந்தம் தொலைக்காட்சி

வெற்றி தொலைக்காட்சி

நேத்ரா தொலைக்காட்சி

டேன் தமிழ் ஒளி
தொலைக்காட்சி
மேற்கண்ட தமிழ் தொலைக்காட்சி சேவைகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படுகின்றன.
தொலைக்காட்சி அலைவாpசைகள்
ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமும் ஒரேஒரு சேனலை மட்டுமே ஒளிபரப்புவதில்லை. சில நிறுவனங்கள் தங்களுக்கென்று பலவகையான சேனல்களை வைத்துள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமான நிகழ்ச்சிகளைக் கொண்டு ஒளிபரப்பப்படுகின்றன. அவை
சன் தொலைக்காட்சி அலைவரிசைகள்
சன் டி.வி. - பொழுதுபோக்குத் தொலைக்காட்சி
கே டி.வி. - திரைப்படத் தொலைக்காட்சி
சன் மியூசிக் - இசை தொலைக்காட்சி
சன் நியூஸ் - செய்தித் தொலைக்காட்சி
சுட்டி டி.வி. - குழந்தைகள் தொலைக்காட்சி
ஆதித்யா டி.வி. - சிரிப்புத் தொலைக்காட்சி
சன் லைப் - பழைய திரைப்படங்கள் தொலைக்காட்சி
கலைஞர் தொலைக்காட்சி அலைவரிசைகள்
கலைஞர் தொலைக்காட்சி - பொழுதுபோக்குத் தொலைக்காட்சி
இசையருவி - இசை தொலைக்காட்சி
கலைஞர் செய்திகள் - செய்தித் தொலைக்காட்சி
சிரிப்பொலி தொலைக்காட்சி - நகைச்சுவை தொலைக்காட்சி
சித்திரம் தொலைக்காட்சி - சிறுவர்களுக்கான தொலைக்காட்சி
கலைஞர் ஏசியா - சிங்கப்பூர், மலேசியா தொலைக்காட்சி
ராஜ் தொலைக்காட்சி அலைவரிசைகள்
ராஜ் டி.வி. - பொழுதுபோக்குத் தொலைக்காட்சி
ராஜ் மியூசிக் - இசை தொலைக்காட்சி
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் - திரைப்படத் தொலைக்காட்சி
ராஜ் நியூஸ் - செய்தித் தொலைக்காட்சி
ஜெயா தொலைக்காட்சி அலைவரிசைகள்
ஜெயா டி.வி. - பொழுதுபோக்குத் தொலைக்காட்சி
ஜெயா மியூசிக் - இசை தொலைக்காட்சி
ஜெயா ப்ளஸ் - திரைப்படத் தொலைக்காட்சி
ஜெயா நியூஸ் - செய்தித் தொலைக்காட்சி
தற்போது உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களின் ரசனைக்கேற்ப தங்களின் சேவைகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்துவிதமான வகைகளிலும் 24 மணி நேரமும் பார்க்குமாறு ஒளிபரப்புகின்றன. இவ்வாறு செய்வதால் அனைத்துவித வயதினரையும் வெவ்வேறு ரசனையுடைய மனிதரையும் தன்பால் ஈர்க்கும் ஆற்றலைப் பெறுகின்றன.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.