முனைவர் ம. ஜெயந்தி
கார்ஜெ எனும் புனைப்பெயரில் கதை, கவிதை உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை எழுதி வரும் இவர், பி.லிட். எம்.ஏ. ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்.,) மற்றும் முனைவர் (பிஎச்.டி) என்று தமிழில் பட்டங்களைப் பெற்றவர். பதின்மூன்று வருடங்களாகக் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர், தற்போது திருச்சி, எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தமிழ்த்துறை இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மதிப்புக்கல்வி, களை (கவிதைத் தொகுப்பு) எனும் இரு நூல்களை எழுதி வெளியிட்டிருக்க்கும் இவரது மேலும் மூன்று நூல்கள் அச்சிற்குச் சென்றுள்ளன. இவர் சிறந்த மேடைப்பேச்சாளரும் கூட.
கதை - சிறுகதை
சிறுவர் பகுதி - கதை
கவிதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.