வேணு சீனிவாசன்
சென்னை, கல்பாக்கம் மருத்துவமனையில் தொழில்நுட்ப ஆய்வாளராகப் பணிபுரியும் வேணு சீனிவாசன் இதுவரை குழந்தை வளர்ப்பு, பெண்கள் உடல்நலம், சிறுவர் இலக்கியம், ஆன்மீகம், அறிவியல் ஆகிய துறைகளில் 60 புத்தகங்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறார். இவரது பல மருத்துவ கட்டுரைகள் தமிழில் வெளிவரும் பல மருத்துவ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறார்.
மகளிர் மட்டும்
மருத்துவம் - உளவியல் மருத்துவம்
குறுந்தகவல்
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.