கிருஷ்ணன், சிங்கப்பூர்
சிங்கப்பூரில் வசித்து வரும் இவர் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தமிழ் மீதும், தமிழ் இலக்கியத்தின் மீதும் பற்று கொண்டு நிறைய நூல்களை வாசிக்கத் துவங்கி, அப்படியே சில தமிழ் கட்டுரைகளை எழுதத் துவங்கியவர். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக ''தமிழ் உலகம்'', ''அகத்தியர்'', ''தமிழ் நெட்'' ஆகிய மடலாடும் குழுவில் இருப்பதால், அவ்வப்போது இலக்கியம், ஆன்மீகம் சார்ந்த சில கட்டுரைகளை எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதியும் வருகிறார்.
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆன்மிகம் - பிற சமயங்கள் & பிற கருத்துகள்
கட்டுரை - இலக்கியம்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.