முனைவர் த. கண்ணன்
div> 
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அரிய கையெழுத்துச்சுவடித்துறைப் பேராசிரியர் மற்றும் தலைவராகப் பணியாற்றி வரும் இவர் தமிழ் இலக்கியத்தில் முதுகலை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். சங்க இலக்கியமும் தொல்காப்பியம் முதலான இலக்கணங்களும் இவரது ஆய்வுக்களங்கள். இதுவரை முப்பது ஆய்வுக்கட்டுரைகளைப் பல்வேறு கருத்தரங்குகளில் வழங்கியுள்ள இவர், பயிலரங்குகளில் துறை சார் வல்லுநராகவும் செயல்பட்டுவருகிறார். சிவகங்கை மாவட்டம் - திருமலை (தலவரலாற்று ஆவணங்கள்), சீவகசிந்தாமணி (திறனாய்வும் சுருக்கமும்), வளையாபதி குண்டலகேசி (திறனாய்வும் சுருக்கமும்) எனும் மூன்று புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
கட்டுரை - பொதுக்கட்டுரைகள்
கட்டுரை - இலக்கியம்
கருத்தரங்கக் கட்டுரைகள்
கவிதை
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|