எஸ். எஸ். பொன்முடி
இயந்திரவியல் பொறியியலில் பட்டம் பெற்று பொறியாளராக இருந்து வரும் இவர், தேனிக்கு அருகிலுள்ள கொடுவிலார்பட்டி என்ற ஊரின் ஊராட்சிமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் மக்கள் பணியாற்றியிருக்கிறார். பல்வேறு இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். தேனியிலுள்ள தென்தேன் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்து வரும் இவர் இதர சமூக, இலக்கிய அமைப்புகளிலும் இணைந்து இலக்கியப் பணியாற்றி வருகிறார். இவருடைய கட்டுரைத் தொகுப்பு ஒன்று "பசியின் நிறம் வெள்ளை" எனும் தலைப்பில் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கட்டுரை - பொதுக்கட்டுரைகள்
கட்டுரை - அறிவியல் & தொழில்நுட்பம்
புத்தகப்பார்வை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.