முனைவர் ஜெயந்தி நாகராஜன்
தமிழில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் குழந்தை இலக்கியத்தில் 50க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார். உரத்த சிந்தனை வழங்கிய ‘ஜீவி விருது’, புதுக்கோட்டை இலக்கியப்பேரவை ‘எழுத்துச் சுடர்’ விருது, வள்ளியப்பா இலக்கியப் பேரவை விருது, கவிதை உறவு வழங்கிய ‘மு.வ நினைவு விருது’, மன்னை ஸ்ரீ பார்த்தசாரதி ட்ரஸ்ட் வழங்கிய ‘வரலாற்று எழுத்துச்செம்மல் விருது’, இலக்கியச் சாரல் நிறுவனர் விருது, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் வழங்கிய ‘சேவாரத்னா விருது’ போன்ற பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
கதை - சிறுகதை
கவிதை
சிறுவர் பகுதி - கதை
சிறுவர் பகுதி - கட்டுரை
சிறுவர் பகுதி - கவிதை
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.