டாக்டர் க. கார்த்திகேயன்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இளையோர் இயன்மருத்துவப் பட்டம் (Bachelor of Physiotherapy), முதுநிலை உளவியல் ஆற்றுப்படுத்துதல் பட்டம் (M.S.,(Psychotherapy)) மற்றும் விளையாட்டு மருத்துவம் (Sports Medicine & Rehabilitation), மூட்டுவலிக்கான சிறப்பு சிகிச்சை (Ligament Injuries & Rehabilitation) ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் படித்திருக்கும் இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுவரை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். தற்போது ஆர். கே. இயன்முறை மருத்துவமனை மற்றும் புனர்வாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநராகவும், தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
மருத்துவம் - இயன்முறை மருத்துவம்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.