ஆஷிகா
இலங்கையின் தலைநகர் கொழும்பில், வாழைத் தோட்டப் பிரதேசத்தை பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆஷிகாவின் கவிதைகள் இலங்கையின் வாரபத்திரிகைகளான வீரகேசரி, தினக்குரல், தினமுரசு, நவமணி, மித்திரன் போன்றவைகளிலும், காலாண்டு கவிதை இலக்கிய சஞ்சிகையான பேனா, சிறகுகள், இருமாதக் கவிதை இதழான நீங்களும் எழுதலாம், பயில் நிலம் (2004, 2005), பூங்காவனம் , வண்ண வானவில் போன்றவைகளிலும் வெளியாகி இருக்கின்றன. இவரது சிறுகதை தினமுரசு, நவமணி இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இணைய இதழ்களான முத்துக்கமலம், ஊடறு, வார்ப்பு போன்றவைகளிலும் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.
(தங்கள் புகைப்படம் அனுப்பி வைக்கலாமே? - ஆசிரியர்)
கவிதை
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.