சரவிபி ரோசிசந்திரா
ரோ. விஜயலட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட சரவிபி ரோசிசந்திரா சென்னையில் வசித்து வருகிறார். நுண்ணுயிரியல் மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டங்களையும், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்திப்பாடங்களில் முதுகலைப் பட்டங்களையும், தமிழில் இளங்கல்வியியல் பட்டத்தையும், திருமந்திரம் வாழ்வியலில் முதுநிலைப் பட்டயத்தையும் பெற்றிருக்கும் இவர், தற்போது சித்தர் இலக்கியம் குறித்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இணைய இதழ்களில் கவிதைகளை எழுதி வரும் இவர் 5 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். சைவத்தமிழ்ச் சுடர், கவிச்செம்மல், கவி இமயம், பாரதிநேசன், திருவள்ளுவர் சீடர் ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
*****
கவிதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.