இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள்!
- மு. சு. முத்துக்கமலம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
- மு. சு. முத்துக்கமலம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
- உ. தாமரைச்செல்வி- ஆன்மிகம் - இந்து சமயம்.
- கோ. நவீன்குமார்- கதை - சிறுகதை.
- செ. ராஜேஷ் கண்ணா- கட்டுரை - இலக்கியம்.
- பவானி ரெகு- குறுந்தகவல்.
- சசிகலா தனசேகரன்- குறுந்தகவல்.
படைப்புகள் வரவேற்கப்படுகின்றன!
முத்துக்கமலம் இணைய இதழுக்குக் கதை, கட்டுரை, கவிதை, நகைச்சுவை, சமையல் குறிப்புகள் என முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் படைப்புகளைத் தமிழ் ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font) தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் படைப்புகள் அடுத்து வரும் புதுப்பித்தல்களின் போது இடம் பெறும்.
- ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ்
|
- கவிஞர் வெஞ்சுடர் க. பிரகாஷ்- கவிதை.
- ப. சுடலைமணி- கவிதை.
- பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
- பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
- செண்பக ஜெகதீசன்- கவிதை.
- செண்பக ஜெகதீசன்- கவிதை.
- பவானி ரெகு- கவிதை.
- செ. துரைமுருகன்- கவிதை.
- முனைவர் கோ. சுனில்ஜோகி- கவிதை.
- முனைவர் கோ. சுனில்ஜோகி- கவிதை.
- ஜீவா- கவிதை.
- இளவல் ஹரிஹரன்- கவிதை.
நெல்லை கவிநேசன் வழங்கும் புத்தகப் பரிசு
இளைஞர்களின் வழிகாட்டி எழுத்தாளர், பயனெழுத்துப் படைப்பாளி ‘நெல்லை கவிநேசன்’ அவர்கள் வழங்கும் புத்தகப் பரிசுக்கான படைப்பும், பரிசு பெறுபவர் முகவரியும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.
பரிசு பெறுபவர்:
82/32-B, பிள்ளையார் கோவில் தெரு,
காமாட்சியம்மன் பேட்டை,
குடியாத்தம் - 632602.
அலைபேசி : 9443139353.
குறிப்பு: படைப்புகளை அனுப்புபவர்கள் தங்கள் படைப்பின் கீழ் முழு முகவரி, அலைபேசி எண்ணையும் அளித்திட வேண்டுகிறோம்.
|
- இளவல் ஹரிஹரன்- கவிதை.
- இளவல் ஹரிஹரன்- கவிதை.
- பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
- பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
- விருதை சசி- கவிதை.
- முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -87.
- குட்டிக்கதை.
- குட்டிக்கதை.
- குட்டிக்கதை.
- குட்டிக்கதை.
- குட்டிக்கதை.
தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘அன்றும் இன்றும்’எனும் தலைப்பிலான நான்காவது கவியரங்கம் கடந்த 25-1-2020, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தேனி, பழைய பேருந்து நிலையம் எதிரிலுள்ள மாயா புத்தக நிலையம் மேல் தளத்தில் நடைபெற்றது. இக்கவியரங்கத்தினை உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. அப்துல் சமது அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். பரிசுக்குரிய கவிதைகளை பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் கவிஞர் மீனா சுந்தர் அவர்கள் தேர்வு செய்து, சங்கத்தின் பரிசு மற்றும் பாராட்டு / பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் பரிசுக் கவிதைகளும், கவியரங்கிற்கு வரப்பெற்றுத் தேர்வு செய்யப்பெற்ற கவிதைகளும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.
பரிசுக் கவிதைகள்
-பாலு ராமச்சந்திரன்- முதல் பரிசு பெற்ற கவிதை.
-செ. நாகநந்தினி- இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.
-சீ. விஜயலட்சுமி- மூன்றாம் பரிசு பெற்ற கவிதை.
திரு பாலு ராமச்சந்திரன் அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.500/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
கவியரங்கிற்கு வரப்பெற்ற கவிதைகள்
பங்கேற்புக் கவிதைகள்
-அக்கினி வீரா- பங்கேற்புக் கவிதை.
-தி. இராஜபிரபா- பங்கேற்புக் கவிதை.
-இரா. இராம்குமார்- பங்கேற்புக் கவிதை.
-பா. ஏகரசி தினேஷ்- பங்கேற்புக் கவிதை.
-கவிபாரதி- பங்கேற்புக் கவிதை.
-பாவலர் கருமலைத் தமிழாழன்- பங்கேற்புக் கவிதை.
-மருத்துவர் அ. கிருஷ்ணமூர்த்தி- பங்கேற்புக் கவிதை.
-ம. குருதேவராஜ்- பங்கேற்புக் கவிதை.
-கோமதி முத்துக்குமார்- பங்கேற்புக் கவிதை.
-சசிகலா தனசேகரன்- பங்கேற்புக் கவிதை.
-இரா. சரவணன்- பங்கேற்புக் கவிதை.
-ரா. சந்திரசேகரன்- பங்கேற்புக் கவிதை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.