முனைவர் அ. விஜயன்
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்திலுள்ள சித்தூர் அரசு கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர், பல்வேறு பல்வேறு கருத்தரங்குகளில் கருத்தாளராகப் பங்கேற்று கட்டுரை வழங்கியுள்ளார். கேரளவிலிருந்து தமிழ் மொழியில் வெளிவந்த முதல் ஹைக்கூ நூலுக்குச் சொந்தக்காரர். சிவகாசி கந்தகப் பூக்கள் அமைப்பு நடத்திய ஹைக்கூ நூற்றாண்டு விழாப் போட்டில் இந்நூல் பரிசு பெற்றிருக்கிறது. மேலும், இவருக்கு கனவு இதழ் கவித்தென்றல் எனும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவர் முத்துக்கமலம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் கதை, கவிதை, கட்டுரைகளை எழுதி வருகிறார்.
கதை - சிறுகதை
கவிதை
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.