இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள்!
- உ. தாமரைச்செல்வி- ஆன்மிகம் - இந்து சமயம்.
- முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
- சீதாலட்சுமி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
- பேராசிரியர் பீ. பெரியசாமி- கட்டுரை - இலக்கியம்.
- நாங்குநேரி வாசஶ்ரீ- இசக்கி ஆச்சிக்குத் தெரிஞ்ச கதைகள் - 2
- முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் - 90.
- உ. தாமரைச்செல்வி- புத்தகப்பார்வை.
படைப்புகள் வரவேற்கப்படுகின்றன!
முத்துக்கமலம் இணைய இதழுக்குக் கதை, கட்டுரை, கவிதை, நகைச்சுவை, சமையல் குறிப்புகள் என முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் படைப்புகளைத் தமிழ் ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font) தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் படைப்புகள் அடுத்து வரும் புதுப்பித்தல்களின் போது இடம் பெறும்.
- ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ்
|
- குட்டிக்கதை.
- குட்டிக்கதை.
- குட்டிக்கதை.
- குட்டிக்கதை.
- குட்டிக்கதை.
- குட்டிக்கதை.
- மு. சு. முத்துக்கமலம்- சிரிக்க சிரிக்க.
- மு. சு. முத்துக்கமலம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
நெல்லை கவிநேசன் வழங்கும் புத்தகப் பரிசு
இளைஞர்களின் வழிகாட்டி எழுத்தாளர், பயனெழுத்துப் படைப்பாளி ‘நெல்லை கவிநேசன்’ அவர்கள் வழங்கும் புத்தகப் பரிசுக்கான படைப்பும், பரிசு பெறுபவர் முகவரியும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.
பரிசு பெறுபவர்:
2/16, ஆர்.கே. இல்லம்,
முதல் தெரு,
வசந்தநகர்,
ஓசூர் - 635109
அலைபேசி: 9443458550
பரிசு பெற்ற படைப்பாளருக்கு இனிய நல்வாழ்த்துகள்!
|
- சசிகலா தனசேகரன்- சமையல் - சாதங்கள்.
- சசிகலா தனசேகரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.
- சசிகலா தனசேகரன்- சமையல் - துணை உணவுகள் - வடகம்.
- பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
- பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
- கவிஞர் வெஞ்சுடர் க. பிரகாஷ்- கவிதை.
- எம். சிவபாலன்- கவிதை.
- எம். சிவபாலன்- கவிதை.
- சசிகலா தனசேகரன்- கவிதை.
- பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
- முனைவர் கோ. சுனில்ஜோகி- கவிதை.
- முனைவர் கோ. சுனில்ஜோகி- கவிதை.
- இளவல் ஹரிஹரன்- கவிதை.
தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘இனி (ய) தமிழ் மொழியே...!’எனும் தலைப்பிலான ஐந்தாவது கவியரங்கம் கடந்த 22-2-2020, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தேனி, பழைய பேருந்து நிலையம் எதிரிலுள்ள மாயா புத்தக நிலையம் மேல் தளத்தில் நடைபெற்றது. இக்கவியரங்கத்தினை திருச்சி, சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். பரிசுக்குரிய கவிதைகளை, பணி நிறைவு பெற்ற மாவட்ட நூலகர், மதுரை, கவிஞர் மற்றும் எழுத்தாளர் ந. பாண்டுரங்கன் அவர்கள் தேர்வு செய்து, சங்கத்தின் பரிசு மற்றும் பாராட்டு / பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் தேர்வு செய்யப்பெற்ற கவிதைகள் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.
-கு. சுவாதி- பங்கேற்புக் கவிதை.
-கி. சுப்புராம்- பங்கேற்புக் கவிதை.
திருமதி மு. ராமலட்சுமி அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.300/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
-பாவலர் ஆ. சின்னச்சாமி- பங்கேற்புக் கவிதை.
-சசிகலா தனசேகரன்- பங்கேற்புக் கவிதை.
-ரா. சந்திரசேகரன்- பங்கேற்புக் கவிதை.
-க. சரவணன்- பங்கேற்புக் கவிதை.
-கௌசல்யா மாணிக்கம்- பங்கேற்புக் கவிதை.
-எம். கிருபாவதி- பங்கேற்புக் கவிதை.
-சே. காஜாமைதீன்- பங்கேற்புக் கவிதை.
சென்னை, அருங்காட்சியகக் காப்பாட்சியர் ந. சுந்தராஜன் அவர்களுக்கான மூன்றாம் பரிசாக ரூ.200/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
-பாவலர் கருமலைத் தமிழாழன்- பங்கேற்புக் கவிதை.
-பா. ஏகரசி தினேஷ்- பங்கேற்புக் கவிதை.
-இரா. இராம்குமார்- பங்கேற்புக் கவிதை.
-ப. ஆனந்தன்- பங்கேற்புக் கவிதை.
-வீ. அக்கினி வீரா- பங்கேற்புக் கவிதை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.